புதன், 8 அக்டோபர், 2014

விபத்துகள்


செய்திகளாய் மட்டும் கடந்து போகின்றன
செய்திதாள் விபத்துகள். - எதையுமே
செய்ய இயலாமல் செய்து விடுகின்றன
சிலரது விபத்துக்கள் வாழ்வில்....