செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

காதலின் சிரிப்பு

காதல் கொண்டவன்
காதலை பேருந்து என நினைத்து பிரயாணிக்க எத்தனிக்க
காதலோ நீ வெறும் பிரயாணி தானடா!
இதோ நீ இறங்க வேண்டிய நிறுத்தம் என்று அன்புடன்
அவளை பிரித்து சிரித்தது.....ஏளனமாய்......