திங்கள், 17 மே, 2010

பிரிவு

சித்தனையும்
பித்தனாக்கும்
உந்தன் பிரிவு ....

பிறந்த நாள் வாழ்த்து...

தினமும் உதிக்கிறது
சூரியன் ஆனால் ,
தித்திப்புடன் திளைப்பது
ஏனோ இன்று. ஒரு வேளை
நீ உதித்த ஒப்பற்ற தினம் இன்று என்பதாலோ!
உன்னை உலகறியச் செய்ய
எத்தனிக்கிரனோ என்னவோ?
திங்கள்களை தவறவிடாமல்
திடமாய் முன்னேறு இன்றிலிருந்து
எம் தோழா !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !