ஞாயிறு, 20 மார்ச், 2011

பணத்தின் விளையாட்டு

பரதேசி அலைகிறான்
பசியை போக்க
பணத்தை தேடி...

பணக்காரன் அலைகிறான்
பணத்தை தீர்க்க
பசியை தேடி....