செவ்வாய், 16 அக்டோபர், 2012

கணினி மயம்

கணினி மயம்
ஆம் எல்லாம் கணினி மாயம்

கை விரல் அசைவில்
கண் எதிரே உலகம்!

கண்டது கேட்டது சொன்னது எல்லாம்
கண் முன்னே திரையில்!

காதல் காமம் களவு பிளவு எல்லாம்
பேஸ் புக் தன்னில்!

விரைவு வேக வளர்ச்சி தான்
நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு!

விலைவாசியும் ஏறத்தான் செய்யும்
விவசாயி இல்லாமல் நமது உணவுக்கு!

விரல்களும் மூளையும் இயங்கும்
இடத்தில இதயம் என்றும் சட்  டௌன்!

மாதக் கணக்கில் பணம் சேர்த்தது
மருத்துவ செலவாய் வருட இறுதியில்!

அன்னையின் அறு சுவைக்கு மிக்க
மருந்தும் உண்டோ உலகில்!

தந்தையின் ஆறுதலுக்கு மிஞ்சும்
தோல்வியும் உண்டோ இங்கு!

தோழமையின் மேன்மையும்
காதலின் மென்மையும் !
கனவினில் மட்டுமே உண்டு.

தாய் தந்தை பிரிந்து
பிகருடன் பிச்சா கர்நேரில் வாழ்ந்து
நோயில் வீழ்ந்து நோவது தானா மாயம்?


ஆம் எல்லாம் கணினி மயம்.......
                                                                                              - வி. பாலா /-